பிரான்ஸ் நாட்டில் பீட்சா தயாரிக்கும் ரோபோ

பிரான்ஸ் நாட்டில் உள்ள உணவகத்தில் பீட்சாக்கள் தயாரிக்கும் ரோபோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் பீட்சா தயாரிக்கும் ரோபோ
x
பிரான்ஸ் நாட்டில் உள்ள உணவகத்தில் பீட்சாக்கள் தயாரிக்கும் ரோபோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மூன்று கைகளை கொண்டுள்ள இந்த ரோபோ 30 விநாடியில் பீட்சா தயாரிக்கிறது. மனிதர்களால் ஒரு மணி நேரத்தில் 40 பீட்சாக்களே தயாரிக்க முடியும். இந்நிலையில், இந்த ரோபோ ஒரு மணி நேரத்தில் 120 பீட்சாக்களை தயாரிக்கிறது. இரவு பகல் பாராமல் சுவை நிறைந்த பீட்சாக்கள் தயாரிக்கும் இந்த ரோபோவால், மனிதர்களின் வேலை பளு குறைவதோடு பண செலவும் குறைக்கப்படுவதாக உணவகத்தின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்