லக்சம்பர்க்கில் சுஷ்மா ஸ்வராஜ் சுற்றுப் பயணம் : சுஷ்மா முன்னிலையில் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சி

லக்சம்பர்க்கில் சுஷ்மா ஸ்வராஜ் சுற்றுப் பயணம் : சுஷ்மா முன்னிலையில் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சி
லக்சம்பர்க்கில் சுஷ்மா ஸ்வராஜ் சுற்றுப் பயணம் : சுஷ்மா முன்னிலையில் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சி
x
மத்திய வெளித்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மேற்கு ஐரோப்பாவில் உள்ள  லக்சம்பர்க் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த ஆண்டு இந்தியா - லக்சம்பர்க் இடையிலான நட்புறவில் 70 வது ஆண்டிற்கு அடி எடுத்து வைப்பதை குறிப்பிட்ட அவர், அதற்கான வாழ்த்துகளை தெரிவித்தார். இதை தொடர்ந்து, இந்திய கலாசார மையத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாரம்பரிய இசை நடன நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்