அகதிகள் குறித்து ஐ.நா சபை வெளியிட்ட புள்ளி விவரம்

உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கை
அகதிகள் குறித்து ஐ.நா சபை வெளியிட்ட புள்ளி விவரம்
x
உலகம் முழுவதும் 2.5 கோடி அகதிகள்

68% அகதிகள்  5 நாடுகள சார்ந்தவர்கள் தான் அகதிகளா இருக்காங்க

 
1. சிரியா - 63 லட்சம் 

2. அஃப்கானிஸ்தான் - 26 லட்சம் 

3. தென் சூடான் - 24 லட்சம்

4. மியான்மர் - 12 லட்சம் 

5. சொமாலியா - 9.8 லட்சம் 

52% அகதிகள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள்

35 லட்சம் அகதிகளுக்கு துருக்கி அடைக்கலம் கொடுத்திருக்கு 

தொடர்ந்து 4-வது வருடமா அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகள்  பட்டியலில் துருக்கி முதலிடத்தில் இருக்கின்றது 


Next Story

மேலும் செய்திகள்