சுஷ்மா சுவராஜ் 4 நாடுகளில் அரசு முறை பயணம், பிரான்ஸ் அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை

சுஷ்மா சுவராஜ் 4 நாடுகளில் அரசு முறை பயணம், பிரான்ஸ் அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை
சுஷ்மா சுவராஜ் 4 நாடுகளில் அரசு முறை பயணம், பிரான்ஸ் அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை
x
4 நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இத்தாலி தலைநகர் ரோமில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஐ ENZO MOAVERO MILANESI - சந்தித்தார். இத்தாலி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, பிரான்ஸ் சென்ற அவர், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரேனை சந்தித்தார். அப்போது இருநாட்டு நல்லுறவு குறித்து அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் . தொடர்ந்து லக்சம்பர்க் மற்றும் புருசெல்ஸ் ஆகிய நாடுகளிலும் சுஷ்மா சுவராஜ் பயணம் மேற்கொள்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்