சீனாவில் 21 வது ஷாங்காய் சர்வதேச திரைப்படம் திருவிழா

சீனாவில் 21 வது ஷாங்காய் சர்வதேச திரைப்படம் திருவிழா நேற்று தொடங்கியுள்ளது. இதை அடுத்து நடைபெற்ற வரவேற்பு விழாவில் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்
சீனாவில் 21 வது ஷாங்காய் சர்வதேச திரைப்படம் திருவிழா
x
சீனாவில் 21 வது ஷாங்காய் சர்வதேச திரைப்படம் திருவிழா நேற்று தொடங்கியுள்ளது. இதை அடுத்து நடைபெற்ற வரவேற்பு விழாவில் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த திரையுலக 
நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். வரும் 25 ந் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடபெற உள்ள இந்த விழாவில் ,பல்வேறு நாடுகளை சேர்ந்த  500 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில் சிறந்த திரைப்படத்திற்கான "கோல்டன் கோப்லேட் விருது"க்கு 10 நாடுகளை சேர்ந்த 23 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்