பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு...

இந்தோனேசியாவில் மலைப்பாம்பு ஒன்று 54 வயதான பெண்ணை அப்படியே உயிரோடு விழுங்கி விட்டது
பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு...
x
இந்தோனேசியாவில்   மலைப்பாம்பு  ஒன்று 
54 வயதான பெண்ணை அப்படியே உயிரோடு விழுங்கி விட்டது. பாம்பின் வயிற்றை அறுத்து  இறந்த பெண்ணின் உடலை வெளியே எடுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

Next Story

மேலும் செய்திகள்