"அரசின் அத்தனை திட்டங்களும் ஒரே செயலியில்..." 'மக்களுடன் ஸ்டாலின்' App ... சிறப்புகள் என்ன ?

x

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் நடைபெறும் திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர், "மக்களுடன் ஸ்டாலின்" என்ற செயலியை துவக்கி வைத்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்