வரிந்துகட்டும் பாமக... அதிமுகவின் வியூகம்... மீண்டும் வெற்றியை சாதகமாக்குமா திமுகவின் ..?

x

செல்வாக்கை காட்ட வரிந்துகட்டும் பாமக

விட்டதை பிடிக்கும் வியூகத்தில் அதிமுக

மீண்டும் வெற்றியை சாதகமாக்குமா திமுகவின் கணக்கு..?

அதியமான் கோட்டை யாருக்கு..?

#Dharmapuri #LokSabhaElection2024 #DMK #AIAMDK #PMK #TNPolitics

2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்ட... யாருக்கு ஓட்டுப்போடலாம் என மக்கள் யோசிக்க... இன்றையை உங்கள் தொகுதி உண்மை நிலவரம் பகுதியில் தருமபுரி தொகுதி நிலவரம் என்ன...? என்பதை விரிவாக காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்