ஸ்தம்பித்த அண்ணாசாலை - வேரோடு சாய்ந்த மரம் - சென்னையில் பரபரப்பு

x

சென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக பெய்து வரும் மழை. தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகம் அருகே மரம் முறிந்து விழுந்து விபத்து. சாலையின் குறுக்கே விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு. விரைந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரிசெய்த போலீசார்.


Next Story

மேலும் செய்திகள்