"கண்டிப்பாக முதல்வரிடம் சொல்வேன்" - கெடு விதித்த துணை முதல்வர்

x

"கண்டிப்பாக முதல்வரிடம் சொல்வேன்" - கெடு விதித்த துணை முதல்வர் | Udhayanidhi ஸ்டாலின்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவட்டத்தில் திட்டமிட்ட காலத்தில் முடிக்கப்படாத திட்டங்களை விரைந்து முடிக்க, கெடு விதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்