குட்டி குழந்தைகள் உள்ளிருக்கும்போதே அங்கன்வாடியில் நேர்ந்த விபரீதம் - புதுக்கோட்டையில் பரபரப்பு

x

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில், அங்கிருந்த குழந்தைகள் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

. சிதலமடைந்த கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடத்தை கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள்

கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்