ரியல் ஹீரோ யார்? - ஓய்வுபெற்ற நீதிபதி விளக்கம்
ரியல் ஹீரோ யார்? - ஓய்வுபெற்ற நீதிபதி விளக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் முன்னாள் மாணவரும் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான கிருபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.
Next Story