கணேசனை தரிசிக்க பிள்ளையார்பட்டியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

x

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படும் நிலையில், இன்றே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் ஆரோக்கியசாமியிடம் கேட்போம்


Next Story

மேலும் செய்திகள்