சேவூர் ராமச்சந்திரன் மீது மூத்த நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு..! வீதிக்குவந்த அதிமுக சண்டை

x

ஆரணி அருகே அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சேவூர் ராமச்சந்திரன் தன்னை அவமானப்படுத்தியாக அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேவூர் கிராமத்தை சேர்ந்த ராமதாஸ், அ.தி.மு.க. கிளை அவைத் தலைவராக இருந்து வரும் நிலையில்,

மக்களவை தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சேவூர் ராமச்சந்திரனுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து, ராமதாஸை நேரில் அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ராமதாஸ், கடந்த 2001 ஆம் ஆண்டு சேவூர் ராமச்சந்திரன் வழங்கிய தையல் இயந்திரத்தை மீண்டும் திருப்பி கொடுத்ததால், அக்கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்