"8-ல் டெபாசிட் காலி.. பெருத்த அவமானம்.. சசிகலா நினைத்திருந்தால்..'' -விரக்தியில் பேசிய அதிமுக புள்ளி
"8-ல் டெபாசிட் காலி.. பெருத்த அவமானம்.. சசிகலா நினைத்திருந்தால்..'' -விரக்தியில் பேசிய அதிமுக புள்ளி
திருச்செந்தூரில் அதிமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சி கொள்கை பரப்பு துணை செயலாளர் சுதா பரமசிவன், 8 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்தது பெரிய அவமானம் என்றார்.
Next Story