திடீரென முட்டை விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா.?

x

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை, இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலையானது 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், முட்டை கொள்முதல் விலை இதுவரை இல்லாத வகையில், 5 ரூபாய் 70 காசுகளாக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் நிலவும் குளிர் காரணமாகவும், கிறிஸ்துமஸ் - புத்தாண்டு பண்டிகைகள் காரணமாகவும், முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வருவதாக கோழி பண்ணையாளர்கள் கூறியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்