நடிகை கவுதமியை மோசடி செய்த நபர் கைது

x
  • நடிகை கவுதமிக்கு சொந்தமான சொத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த நபர் கைது
  • தலைமறைவாக இருந்த பலராமன் என்பரை போலீசார் கைது செய்துள்ளனர்
  • கைது செய்யப்பட்ட பலராமன் நீதிபதி முன்பு
  • ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்
  • நடிகை கவுதமி புகார் - மோசடி செய்த நபர் கைது

Next Story

மேலும் செய்திகள்