உதகை சென்றடைந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி - வெளிவந்த முக்கிய தகவல்

x

தமி ழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக உதகை சென்றடைந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை வழியாக உதகை ராஜ்பவன் மாளிகைக்கு சென்றார். இந்நிலையில், நாளை முத்தநாடு மந்துவில் உள்ள தோடர் இன பழங்குடியின மக்களை சந்தித்து, அவர்களோடு கலந்துரையாடுகிறார். சனிக்கிழமை ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்.எந்.ரவி, 18-ந் தேதி காலை மீண்டும் கார் மூலம் கோவை வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்....


Next Story

மேலும் செய்திகள்