"ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம்" | சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதிய அறிவிப்பு

"ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம் - நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை சட்டப்பேரவையில்...
x

"ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம் - நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும்"


சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவிப்பு


"விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை மே 18ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது"


"அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு, சட்ட ஆலோசகர்களின் பரிசீலனையில் உள்ளது"


Next Story

மேலும் செய்திகள்