9 நாட்களுக்குப் பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு... சந்தோசமாக பள்ளிக்கு வரும் மாணவர்கள்

x

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 நாட்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு/மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் தூய்மை பணிகள் நிறைவடைந்த நிலையில், திறப்பு/மழை பாதிப்பால் 9 நாட்களுக்குப் பின் மீண்டும் பள்ளி செல்லும் மாணவர்கள்


Next Story

மேலும் செய்திகள்