"சனாதன தர்மம் மனிதர்களுக்கு எதிரானது, அதை யாரும் பின்பற்ற முடியாது" வழக்கறிஞர் துரைசாமி

x

சனாதனம் குறித்து ஆளுநர் பேசியதற்கு அவரே முழு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், ஆளுநரின் செயலாளர் அளிக்கும் விளக்கங்களை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்று, மூத்த வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்