வெள்ள நீரில் பாதி மூழ்கிய நிலையில் குடியிருப்புகள் - பரிதவிக்கும் மக்கள்..!

சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கன அடிக்கு மேல் பெருக்கெடுத்து ஓடும் உபரிநீர். தாழ்வான பகுதியில் உள்ள கிராமங்களை சூழ்ந்த தண்ணீர்...
x
  • சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கன அடிக்கு மேல் பெருக்கெடுத்து ஓடும் உபரிநீர்.
  • தாழ்வான பகுதியில் உள்ள கிராமங்களை சூழ்ந்த தண்ணீர்.
  • நாதல்படுகை, முதலைமேடுதிட்டு,வெள்ளைமணல் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு.
  • வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகு மூலம் வெளியேற்றம் - கரையோரம் உள்ள கதவணைகள் பழுது
  • நீரின் அழுத்தம் தாங்காமல் கரையின் மறுபக்கம் உள்ள கிராமங்களில் புகுந்த வெள்ளநீர்

Next Story

மேலும் செய்திகள்