பழனி பஞ்சாமிர்தம் விலை திடீர் உயர்வு... பக்தர்கள் ஷாக்

x

பழனி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்... 455கிராம் எடை கொண்ட பஞ்சாமிர்த பிளாஸ்டிக் டப்பா 35 ரூபாய்க்கும், டின் 40 ரூபாய்க்கும் விற்கப்பட்ட நிலையில், நேற்று முதல் பஞ்சாமிர்தம் விற்பனை விலையானது 5 ரூபாய் முன்னறிவிப்பின்றி திடீரென உயர்த்தப் பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்