#Breaking : உச்சம்பெற்ற மோதல் - நாளை தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் மனு

#Breaking : உச்சம்பெற்ற மோதல் - நாளை தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் மனு
x

நாளை காலை தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ். தரப்பு மனு அளிக்க முடிவு

ஓ.பி.எஸ். தலைமையில் சட்ட வல்லுனர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உடன் தீவிர ஆலோசனை

நாளை மறுதினம் அதிமுக செயற்குழு, பொதுக்குழு நடக்க உள்ள நிலையில் முடிவு

பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என்றும் போலீசிடம் ஓபிஎஸ் மனு


Next Story

மேலும் செய்திகள்