"எல்லாம் இந்த ஃபோன்-ல இருக்கு..!" பாஜக பக்கம் Ball-ஐ தள்ளி... EPSக்கு 'புது' ஷாக் தந்த ஓபிஎஸ்

x

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து 3 மாதங்களாக பாஜக தலைமை பேசி வருவதாக தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வருவதாக, போனை காண்பித்தார். நமது செய்தியாளர் சதீஷ் முருகன் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பிரத்யேக பதிலை காணலாம்.


Next Story

மேலும் செய்திகள்