முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அலங்கார ஊர்தி - மாணவிகள் மலர் தூவி வரவேற்பு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கோவை கொடிசியா மைதானத்திற்கு முத்தமிழ்த்தோ் அலங்கார ஊா்தி சென்றது. அதற்கு மாநகராட்சி மேயர், அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த நவம்பர் 4 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய பேனா வடிவிலான அலங்கார ஊர்தி பயணம் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வரும் டிசம்பர் 4 ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது.
Next Story
