அண்ணாமலைக்கு நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானை கொடுத்த சர்ப்ரைஸ்

x

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் பாதயாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதிகாலையில் நடை பெற்ற திருவனந்தல் பூஜையில் கலந்து கொண்ட அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு பிரசாதம் வழங்கினர் தொடர்ந்து

கோவிலுக்குள் உள்ள கோசாலையில் நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டார். தொடர்ந்து கோவில் பிரகாரங்களை சுற்றி வந்த அவர், காந்திமதி யானையிடம் ஆசி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்