கலெக்டர் ஆபீஸ் முன் பரபரப்பை கிளப்பிய நபர்... டென்சனான போலீசார்
கலெக்டர் ஆபீஸ் முன் பரபரப்பை கிளப்பிய நபர்... டென்சனான போலீசார்
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த வாகனங்களை போதை ஆசாமி ஒருவர் தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார். போலீசார் உடனடியாக அவரை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர். போதையின் உச்சத்தில் இருந்ததால் நடக்க முடியாமல் தடுமாறி சிறிது தூரம் சென்றவர், மீண்டும் சாலைக்கே வந்து வாகனங்களை மறித்து ரகளை செய்தார். போலீசார் மீண்டும் அந்த போதை ஆசாமியை எச்சரித்து அங்கிருந்து விரட்டினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story