நெருங்கிய பருவமழை - சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

x

நெருங்கிய பருவமழை - சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

"வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்குள், மழை நீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும்"

ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்

மத்திய மற்றும் தென் சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணி நிறைவு

தி.நகர் பசுல்லா சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது

ஒரு சில இடங்களில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள பணிகள்

கூவம், அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு

சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் 1,033 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெறும் மழைநீர் வடிகால் பணி

ரூ.4,070 கோடி மதிப்பில் நடைபெறும் ஒட்டுமொத்த மழைநீர் வடிகால் பணிகள்


Next Story

மேலும் செய்திகள்