35 வருடம் செய்யாததை.. ஊருக்காக ஒத்த ஆளாக சொந்த செலவில் செய்து காட்டிய தனி ஒருவன்
35 வருடம் செய்யாததை.. ஊருக்காக ஒத்த ஆளாக சொந்த செலவில் செய்து காட்டிய தனி ஒருவன்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 35 வருடங்களாக தூர்வாரப்படாத கால்வாயை தனிநபர் ஒருவர் சொந்த செலவில் தூர்வாரியுள்ளார்.
திருமங்கலம் பிரதான கால்வாயிலிருந்து பிரியும் 5 ஆம் எண் கிளைக் கால்வாய் கடந்த 35 வருடங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. பல முறை கோரிக்கை வைத்தும் அரசு சார்பில் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் ஜெயராமன் என்னும் சமூக ஆர்வலர் தனது சொந்த செலவில் கால்வாயை தூர்வாரியுள்ளார். இந்த கண்மாய் வழியாக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது.
Next Story