"பிரதமர் மோடி பதில் சொல்வாரா?".. CPI பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி

x

தாம்பரத்தில் பாஜக பிரமுகரிடம் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக பிரதமர் மோடி பதில் சொல்வாரா என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்