மழையிலும் பற்றி எரிந்த மரம்-வெளியான அதிர்ச்சி காட்சி

x

நாமக்கல் மாவட்டம் வடுகம் பகுதியில் கனமழையின் போது தென்னை மரத்தை இடி தாக்கியதால் நெருப்பு பற்றி எரிந்தது. மாலை 6 மணிக்கு தொடங்கிய சாரல் மழை, இடி மற்றும் காற்றுடன் கூடிய கனமழையாகப் பெய்தது. அப்போது ஆலங்கட்டி மழையும் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வடுகம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரது தோட்டத்தில் தென்னை மரத்தின் மீது திடீரென்று இடி விழுந்து நெருப்பு பற்றி எரிந்தது...15 நிமிடங்களுக்கும் மேலாக தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்


Next Story

மேலும் செய்திகள்