கொத்து புரோட்டாதா வேணும் - கொத்தாக சூறையாடிய குடிகார கும்பல் பிரியாணி கடையில் நடந்த சோகம்.
கொத்து பரோட்டா இல்லையென கூறியதால், பரோட்டா மாஸ்டரை சரமாரியாக தாக்கியிருக்கும் சம்பவத்தில், போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்... சம்பவத்தின் பின்னணி குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு....
Next Story
