9 அடி உயரத்தில் இருந்து டமாரென விழுந்த டிப்பர் லாரி - பதற வைக்கும் அதிர்ச்சி CCTV

x

9 அடி உயரத்தில் இருந்து டமாரென விழுந்த டிப்பர் லாரி - பதற வைக்கும் அதிர்ச்சி சிடிவ்

கேரள மாநிலம் மலப்புரத்தில் நெடுஞ்சாலை பணியின் போது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட டிப்பர் லாரி 9 அடி உயரத்திலிருந்து கீழே கவிழ்ந்தது. லாரியிலும் சாலையிலும் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்