"மகளிர் உரிமைத்தொகை.. மனவருத்தம்.. ஏமாற்றம் வரும்" - பரபரப்பை கிளப்பிய கார்த்தி சிதம்பரம்

x

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் கட்டுப்பாடு விதித்தால் ஏமாற்றங்கள், மனவருத்தங்கள் வரும் என பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்