#JUSTIN || ஜாபர் சாதிக் விவகாரம்... இயக்குனர் அமீரிடம் 11 மணி நேரம் விசாரணை நிறைவு

x
  • இயக்குனர் அமீரிடம் 11 மணிநேரம் விசாரணை
  • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட இயக்குனர் அமீரிடம் 11 மணி நேரம் விசாரணை
  • அமீரிடம் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவு
  • 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதான விவகாரம்
  • ஜாபர் சாதிக் தொடர்பான பல்வேறு கேள்விகளை அமீரிடம் முன்வைத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்

Next Story

மேலும் செய்திகள்