ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் - விசாரணையை தொடங்கிய கோட்டாட்சியர்

x

ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் - விசாரணையை தொடங்கிய கோட்டாட்சியர்

கூடுவாஞ்சேரி ரவுடிகள் என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணை அதிகாரியாக தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடிகள் சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் ஆகியோரின் உடல்களை அவர் பார்வையிட்டார். உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள், குண்டு பாய்ந்த பகுதிகளை ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்