குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் - கழுகு பார்வை காட்சிகள்

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது...
x

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் கரையோரம் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், கரையோரத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்