தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

x

தென் பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 129 கன அடியாக அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்