"விமானத்தில் 12 வயது சிறுவர்கள்..." - வெளியான அதிரடி உத்தரவு

x

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர் அருகே அமர்ந்து பயணிக்க விமான நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும் என்று, விமான போக்குவரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறு புகார்கள் இயக்குனரக கவனத்திற்கு வந்துள்ளதாக கூறியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலை தவிர்க்க 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரே PNR இல் பயணிக்கும் பெற்றோர் அல்லது கார்டியனோடு, குறைந்தபட்சம் ஒருவருக்கு அருகே இருக்கைகள் ஒதுக்கப்படுவதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று, உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்