புரட்டாசியை முடித்து வெறி கொண்டு கிளம்பிய அசைவ பிரியர்களுக்கு ஷாக் - உறைய வைக்கும் விலை பட்டியல்
புரட்டாசியை முடித்து வெறி கொண்டு கிளம்பிய அசைவ பிரியர்களுக்கு ஷாக் - உறைய வைக்கும் விலை பட்டியல்
புரட்டாசியை முடித்து வெறி கொண்டு கிளம்பிய அசைவ பிரியர்களுக்கு ஷாக் மேல் ஷாக் - உறைய வைக்கும் விலை பட்டியல்
சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று மழையிலும் மீன்களை வாங்க மீன் பிரியர்கள் ஆர்வம் காட்டினர்..
Next Story