இரவில் ஜொலித்த கிழக்குக் கடற்கரை..! காரணம் என்ன..? - விஞ்ஞானி சொல்லும் பகீர் தகவல்
இரவில் ஜொலித்த கிழக்குக் கடற்கரை..! காரணம் என்ன..? - விஞ்ஞானி சொல்லும் பகீர் தகவல்
சென்னை கிழக்குக் கடற்கரையில் நிலா வெளிச்சத்தின் போது, கடல் அலைகள் பசுமை கலந்த நீல நிறத்தில் வித்தியாசமாக ஒளிர்ந்துள்ளன. இந்த காட்சியை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த காட்சி வைரலாக பரவி வரும் நிலையில், இது அபசகுணத்தின் அறிகுறி என்றும், விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படும் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அறிவியலாளர்கள், கடலில் காணப்படும் ஒளிரும் பாசிகளே இதற்குக் காரணம் என்று கூறியுள்ளனர்.
Next Story