"அரசோட பணத்தை கேட்கவில்லை" - போக்குவரத்து ஊழியர் | Bus Strike

x

மற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பணப்பலன்கள் அப்படியே கிடைக்கும் போது, போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் பணப்பலன்கள் கிடைப்பதில்லை என ஓய்வூதியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்