#BREAKING || குற்றாலத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவனின் உயிர் போகும் நொடி.. பதைபதைக்கும் காட்சி

x

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில், வெள்ளத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம்/வெள்ளத்தில் சிறுவன் அடித்து செல்லப்படும் பரபரப்பு காட்சி/இன்று பிற்பகலில் பழைய குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு/வெள்ளப்பெருக்கில் சிக்கி திருநெல்வேலியை சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின் உயிரிழப்பு///குற்றாலம், தென்காசி/3/வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் - பரபரப்பு காட்சி


Next Story

மேலும் செய்திகள்