"இவர்களுக்கு கல்லூரியில்,வேலைவாய்ப்பில் அனுமதி மறுக்க முடியாது"-அடித்துசொல்லும் உச்சநீதிமன்ற நீதிபதி
"இவர்களுக்கு கல்லூரியில், வேலைவாய்ப்பில் அனுமதி மறுக்க முடியாது" - அடித்து சொல்லும் உச்சநீதிமன்ற நீதிபதி
மாற்றுத்திறனாளிகள் உடைய இயலாமையின் சதவீதத்தை காரணம் காட்டி கல்லூரி படிப்புகளிலோ, வேலை வாய்ப்பிலோ அனுமதி மறுக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Next Story