கடலூர், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

கடலூர், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
x

கடலூர், பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ₨3 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெர்வித்து கொள்கிறேன்

விபத்தில் காயமடைந்த வசந்தா என்பவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Next Story

மேலும் செய்திகள்