#JUSTIN : சென்னையில் மீண்டும் பதற்றம்... பிரபல பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..! அலறவிட்ட ஈமெயில்- உச்சகட்ட பரபரப்பு

x

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அடுத்த மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தனியார் பள்ளியில் தீவிர சோதனை

பள்ளி அலுவலக இ-மெயிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்

உடனடியாக ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் தகவல்

மோப்ப நாய் உதவியுடன் பள்ளி வளாகத்தில் சோதனை செய்யும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள்


Next Story

மேலும் செய்திகள்