ஒரே நேரத்தில் இறங்கிய 300 பேர்.. திருவேற்காட்டில் உச்சகட்ட பரபரப்பு - திணறும் அதிகாரிகள்
ஒரே நேரத்தில் இறங்கிய 300 பேர்
திருவேற்காட்டில் உச்சகட்ட பரபரப்பு
சமாளிக்க முடியாமல் திணறும் அதிகாரிகள்
சென்னை திருவேற்காடு கோலடி ஏரியில் 2 வது நாளாக ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்...
Next Story