சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. உடைந்து விழுந்த பிரபல கோயில் கட்டிடம்.. உள்ளே சிக்கிய ஒருவர்..

x

சென்னை நங்கநல்லூரில் குருவாயூரப்பன் கோயில் கட்டுமான பணியின் போது விபத்து. கட்டடம் ஜாக்கி மூலம் உயர்த்தப்பட்ட நிலையில் கட்டுமானம் சரிந்து ஒருவர் காயம். கட்டடம் சரிந்து விழுந்ததில், அருகில் இருந்த குடியிருப்புகளின் சுற்றுச்சுவர் சேதம்.


Next Story

மேலும் செய்திகள்