சென்னை ECR கடல் திடீரென மின்னியது ஏன்? பெரும் குழப்பத்திற்கு கிடைத்தது விடை
சென்னை ECR கடல் திடீரென மின்னியது ஏன்? பெரும் குழப்பத்திற்கு கிடைத்தது விடை
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் ஜொலித்ததற்கு ஒளிவிடும் ஒருவகை நுண்ணுயிரிகள்தான் காரணம் என்று மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி டாக்டர் வி.எஸ்.சந்திரசேகரன் கூறியுள்ளார். மழைநீர் கடலில் கலக்கும்போது நிறைய சத்துகள் சேர்வதாகவும், அந்த சத்துகளை சாப்பிடும் நுண்ணுயிரிகள் ஒளியை வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக கடல் அலைகள் பசுமை கலந்த நீல நிறத்தில் வித்தியாசமாக ஒளிர்ந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது,.
Next Story